எழுத்து

என்னவோ ஏதோவென்று ஏதேதோ ஒன்றைக்
கன்னா பின்னவென்றெ ழுதாது எழுதுவதில்
என்றும் நல்லுரைக் கூறும் எழுத்தாய் அமைவதே
என்றும் நிலைக்கும் எழுத்தாகும் அஃது
கவிதையோ கட்டுரையோ நகைச்சுவையோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Oct-23, 12:56 am)
Tanglish : eluthu
பார்வை : 94

மேலே