ரசிக்கிறேன்..!

நீ பேசிடும் வார்த்தைகள் ஓவவொன்றையும்

ரசிக்கிறேன்..!

என் காதலை மறுத்து நீ சொன்ன பதிலையும் சேர்த்து

என் காதலை நீ மறுக்கிறாய் என்பதை மறந்து

எழுதியவர் : (15-Oct-11, 10:31 pm)
பார்வை : 333

மேலே