வெட்கத்தில்

உதாசீனப்படுத்தும் சொல் கூட
நீ வெட்கத்தில்
உதிர்க்கும் போது
மேலும் மேலும் உன்னோடு
உறவாடத்தான் தோன்றுகிறதே தவிர...
உனை விட்டுப் பிரியத் தோன்றவில்லை..!

எழுதியவர் : (15-Oct-11, 10:26 pm)
Tanglish : vetkkathil
பார்வை : 321

மேலே