ஆயுத பூஜை
நேரிசை ஆசிரியப்பா
பொறாமை பிடித்த மதம்மாறிகள்
'_________'_________''______________
ஒண்ட வந்தப்பே யுமூரை ஒட்டுது
வளர்த்த கிடாவந்து மார்பில் பாயுது
தேய்த்து மர்த்தையுளி வெட்டப் பாக்குது
எங்கும் விஷக்காளா னாவளர்ந்து கொல்லுது
மதம்மாறி பிச்சை பெற்றுத் தின்ன
கூட்டமின்று ஒன்றுகூடி அடிக்கு திங்கு
ஏனோ யிந்தத் தமிழர் கூட்டம்
அடிமை பட்டு கூனி நிக்குது
வள்ளு வர்க்கு பூனூல் நீக்கி
வள்ள லார்க்கு நீரை நீக்கி
பிள்ளையார் யாரென வினவி பின்னே
கோயில் சொத்தைக் கொள்ளை செய்து
சிலைகளை சிதைத்து விற்ற சிறுநரி
கூட்ட மின்று ஆயுத பூஜையில்
சர்ஸ்வதி படமே கூடாதாம் என்ன
சர்ச்சை யிங்கு பிடிப்பவன்
வணங்க வணங்கான் வெளியே போகலாமே
....

