kathali

பொன்மானே பூங்குயிலே
வெண்ணிலவே வானவில்லே
கண்ணோரம் கனவிலும்
நெஞ்சோரம் துடிப்பிலும்
காதோரம் இசையிலும்
யாரோ யாரோ .
அவள்...
தீண்டும் காற்றோ
என்னை கொஞ்சும்
என் காதலியோ
எண்ணம் வடித்த
கவிதையோ
வண்ணம் பூசிய
ஓவியமோ
விண்ணில் இறங்கி வந்த
வைர மணிகளோ
....???
காதலி ...காதலி








...

எழுதியவர் : rajeswari s kumar (20-Oct-23, 5:43 pm)
சேர்த்தது : rskthentral
பார்வை : 114

மேலே