பற்றற்றார் யார் உலகில்

முற்றும் துறந்தார் உலகில் உண்டெனில்
பற்றென்று எப்பொருள் மீதும் அறவே
இல்லாதார் அவரே அவர் பற்று
இறைவன் பாதம் பற்றுவதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (23-Oct-23, 7:57 pm)
பார்வை : 57

மேலே