எது எது எது
எது எது எது
மணம் இல்லாத மணம் எது, மனம்
மணம் கெடாத மனம் எது, தன்மானம்
குணம் கெடாத குணம் எது சுடாத மனம்
குணம் கெடாத குற்றம் எது குறைகாணத நிறை
கறைபடியாத அழுக்கு எது கண்ணுக்குத் தெரியாத உள்ளத்தில் மண்டிக்கிடக்கும் புழுக்கம்
பயம் இல்லாத பயணம் எது ஆபத்து அரியாத துணிச்சல்
ஊனம் இல்லாத ஊனம் எது மனம்
உறவு இல்லாத துறவு எது பிரிவு
துறவு இல்லாத உறவு எது பிரம்மச்சரியம்
உடையில்லாதது எது வானம்
உடையக்கூடியது எது மனம்
மின்சாரம் பாயாத மின்சாரம் எது சம்சாரம்
தொடராத பயணம் எது மரணம்
உடையாமல் உடைவது எது உள்ளம்
எடுக்க முடியாமல் எடுப்பது எது துன்பம்
கொடுக்க முடியாது கொடுப்பது எது சினம்
கொல்லாமல் கொல்வது எது வார்த்தை
வழியாமல் வழிந்து பெருக்கெடுப்படு
எது பேராசை
குத்திக் கொல்வது எது கத்தி
குத்தாமல் கத்தியே கொல்வது எது சொல்
விழுந்தால் வரவது காயமாய் எது ரணம்
விழாமல் சொல் எது செயலால் வருவதும் ரணம்
இடிக்காமல் இடிப்;பது எது வாய்
தடுக்காமல் தடுமாறுவது எது விழி
கொடுக்காமல் எடுப்பது எது பசி
தடுத்தாலும் கொட்டுவது எது கண்ணீர்
கட்டாமல் கட்டிடும் எது தொண்டை
படுத்தாமல் படுத்திடும் எது பாசம்;
போடாமல் போடுவது எது வேஷம்
வாடாமல் வாடுவது எது விழி
வறுக்காமல் வறுத்துவது எது விழி
பொருக்காமல் பொருக்குவது எது பொருமை
வழியாமல் வழிவது எது சொல்லு
திறக்காமல் திறப்பது எது மனசு
விரட்டாமல் விரட்டுவது எது விதி
விற்காமல் விற்பது எது தாபம்
விரட்டாமல் ஓடுவது எது நேசம்
விடாபிடியாய் பிடிப்பது எது பிடிவாதம்
விருந்துன்ன நினைப்பது எது கண்
வம்பு இல்லாமல் வீம்பு பிடிப்பது எது சிணுங்கள்
அசைக்காமல் அசையவைப்பது எது இசை
இசைக்காமல் அசைப்பது எது இம்சை நனைக்காமல் நனைப்பது எது நாணம்
தங்காமல் வருவது எது வாந்தி
தாங்காமல் வருவது எது வதந்தி
இடிக்காமல் இடிப்பது எது உதடு
படிக்காமல் படிப்பது எது மோகம்
பிடிக்காமல் பிடிப்பது எது பிடிவாதம்
படிக்காமல் படிப்பது எது வாழ்க்கை
கேட்காமல் தொத்துவது எது முதுமை
வடிக்காமல் வடிவது எது கண்ணீர்
கொடுக்காமல் கொடுப்பது தொத்து நோய்
கொடுக்காமல் சிவப்பது எது சினத்தால் கன்னம்
நினைக்காமல் நினைப்பது எது கனவு
தீயில்லாமல் சுடுவது எது தீச்சொல்
நெருப்பில்லாமல் எரிவது
எது வயிற்றெரிச்சல்
திருடாமல் கொள்ளைபோவது எது மனது
தினம் தினம் சாகாமல் சாகடிப்பது எது துக்கம்
நோகாமல் நோகடிப்பது எது பாசம்
வேகாமல் வேகுவது எது மனசு
ஓடாமல் ஓடவைப்பது எது வார்த்தைகள்
தேயாமல் தேய்ந்துபோவது எது உள்ளம்
பாயாமல் பாய்வது எது கோபம்
பாடாய் படுத்துவது எது மன வலி
பாயத்துடிப்பது எது பாசம்
தொடாமல் தொடருவது எது நினைப்பு
கெடாமல் கெடுவது எது வயது
வளர்க்காமல் வளர்வது எது ஆசை
படாமல் பாய்வது எது பகை
கெடாமல் கெடுவது எது மனது
கொடுக்காமல் கொடுக்க நினைப்பது எது இரக்க குணம்
மூடாமல் மூடுவது எது வெட்கம்
முடியாமல் கிடத்துவது எது ஏக்கம்
மடக்காமல் முடக்குவது எது துக்கம்
பறக்காமல் பறப்பது எது மானம்
இழக்காமல் இழப்பது எது தன்மானம்;
தனியாக போவது எது உயிர்.
தாங்கியே போவது எது உடல்
தங்கியே போவது எது சோகம்
தவிக்க விடாமல் போகாதது
எது தவிப்பு, தாகம்
தடுமாற வைப்பது எது வியப்பு
பிடிக்காமல் பிடிப்பது, பிடிகொடுக்காதது
எது பிடிவாதம்
சுற்றாமல் சுற்றுவது எது விழி
சுற்றியே வருவது எது புலி
படுத்தாமல் படுத்துவதும் எது பலி
எடுக்காமல் எடுப்பது எது கோபம்
தொடாமல் தொடர்வது எது நிழல்
வாடாமல் வாடுவது எது மனம்
எடுத்தாலும் கொடுப்பது எது நட்பு
கொடுத்தாலும் தடுப்பது எது வெட்கம்
மறுத்தாலும் மறையாதது எது நாணம்
கசக்காமல் கசப்பது எது குணம்
கசக்காமல் கசக்குவது எது கண்
கசந்தாலும் இனிப்பது எது ஒழுக்கம்
கறைபடாமல் கறை படுவது எது குறை
கரைக்காமல் கரைவது எது கண்ணீர்
குரைக்காமல் குரைப்பது எது சினம்
குறைக்காமல் குறைப்பது எது கெட்ட எண்ணம்
காலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்