உணவே மருந்து
உணவே மருந்து
++×+++++++++++
பசிக்கு மட்டுமல்ல உண்ணும் உணவு /
பிணிக்கு மருந்தாக மருத்துவத்தில் வைத்து /
இயற்கையுடன் நோயற்று நலமுடன் வாழ /
இயற்கை உணவுகளை பச்சையாக உண்டோம் /
தலைமுறைகள் பல கண்டு வாழ்ந்தோம்/
தலைவாழை இலையில் சாப்பிட மறந்து /
பொட்டலம் உணவுகளை ருசிக்க உண்டோம் /
புதுமையாக நோய்களை வர வழைத்தோம் /