எது தர்மம்

டாஸ்மாக்கில் விற்பதெல்லாம்
நச்சுப் பொருளே உயிர்க்கொல்லிகள்..
அதை விற்க பரிந்துரைப்பு...
ஏனென்றால் நச்சில் வியாபாரம்
அமோக பண வரவு....
நல்லதையே வழிகாட்டும் தர்மங்கள்...
அழிந்திடவேண்டுமாம்...போர்க்கோலம்
இதுவென்ன புதிய கோட்பாடு ...
மனு நீதி சோழன் வாழ்ந்ததும் இந்நாடே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (25-Oct-23, 8:05 pm)
Tanglish : ethu tharmam
பார்வை : 39

மேலே