இன்றிலே வாழ்ந்திடுவோம்
இன்றே இன்றிலே இனிதே வாழ்ந்திடுவோம்
நன்றே நினைத்து நன்றே செய்தே
இன்றைய விடியல் முடியும் மாலையில்
நாளை மீண்டும் விடியுமா யாரறிவார்
இன்றே இன்றிலே இனிதே வாழ்ந்திடுவோம்
நன்றே நினைத்து நன்றே செய்தே
இன்றைய விடியல் முடியும் மாலையில்
நாளை மீண்டும் விடியுமா யாரறிவார்