வாழ்க்கை ஒரு ஆட்டோகிராப்

காலம் கையெழுத்திட்டு
தந்த ஆட்டோகிராப்
வாழ்க்கை
மாலையின் ஆட்டோகிராப்
காதல்
இரவின் ஆட்டோகிராப்
இருவரின் கவிதை

எழுதியவர் : Kavin charalan (25-Oct-23, 5:03 pm)
பார்வை : 90

மேலே