மந்தாகினி நீயடி

பெண்ணே...
இமைகள் சிமிட்டாத
உன் மயில் விழி பார்வையில்..
என் மெய்யை மறந்து
மதி மயங்க செய்து....
மடியிலே..
உன் மடியிலே...
உறைய செய்த...
மாயக் காரி யே...
உன் மாய வலையில்
வான வில்லின் ன்பஐத்💘
கவர்ந்த மந்தாகினி நீயடி....❣️
-பூவை வானவில் 🌈..

எழுதியவர் : பூவை வானவில் (24-Nov-23, 12:41 pm)
சேர்த்தது : வானவில் க்வ்ஸ்
பார்வை : 70

மேலே