தேங்காய் மாங்காய் திருடி
தேங்காய்காய்த் துமரம தில்தொங்கி அசைந்தாட
மாங்காய்காய்த் துமாமரம் மணம்கமழ்ந்து குலுங்கிடவே
மாங்கனிக்கன் னமதிலே மச்சத்தாள் பறித்திடவே
பாங்கியரு டன்வர படையெடுத்தாள் கொள்ளையிட
---கருத்தினில் சொன்ன கலிவிருத்தம்
வாய்ப்பாடு காய் விளம் காய் காய்