குடியை விலக்குவோம்
மதியம்....அந்த சிறு குடிசைக்குள்
அவனும், அவளும் கள்ளுண்டு
போதையில் தரையில் கிடக்க அருகிலே உடைந்த கள் பானை
தரையில் சிந்தி கிடக்கும் கள்...
எங்கிருந்தோ சிறுமியின் அழுகைக் குரல்..
ஆம்.....அவர்கள் குழந்தை அது
பசியால் அழுகிறது
இப்போது தரையில் ததும்பும் கள்ளை
கையில் எடுத்து சாப்பிடத் தொடங்கியது
பாவம்.....பசி....தாகத்தில் குழந்தை
இதை எதையுமே பொருட்படுத்தாது
கள்ளுண்டு மயங்கி கிடக்கும் பெற்றோர்...
இது ஒரு நேரில் கண்டா காட்சி
இதில் அத்தனையும் நிஜமே ...
குடி குடியைக் கெடுக்கும் அறி