வெள்ளம்

*****************வெள்ளம்**********************

🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨
அள்ளி தந்த பெருமழையை

ஆந்திரா விற்கு விரட்டி விட்டு

கர்நாடகா விடம் நீர் கேட்டு

கையேந்தி நிற்கின்றோம்

காட்டுக்குள் மழை கேட்டால்

வீட்டுக்குள் பெய்கிறது

அணை அங்கே காய்கிறது

மனை இங்கே பாய்கிறது

மழையே எங்கே மனசாட்சி

இருந்தா கொஞ்சம் மாத்தியோசி

🌪🌪🌪🌪🌊🌊🌊🌊🌫🌫🌫🌫💨💨💨💨💨💧💧

எழுதியவர் : க. செல்வராசு (5-Dec-23, 2:12 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : vellam
பார்வை : 52

மேலே