கேடு புகட்டாதீர்
குறட்பா
தினவெடுத்த தீயவளே தேடியும் ஓடும்
கெடுமதி சொல்லலுங் கேடு
இளசுகள் நெஞ்சம் விஷமாக்கா தீர்
இல்லறம் நடத்திட பெண்கேட்டு வருவேன். என்றெழுத நன்றாம் பண்பாடு
இல்லறம் நடத்திட ஜோடியாக வந்திடு / என்பது ஓடுகாலியாகத் தூண்டல் அல்லவா
உங்கள் மகளும் இப்படி ஓடிப்போக தாங்குவீரா
தமிழர் பண்பாடு மறக்காதீர் பெண்களுக்கு புத்தி புகட்டலே நன்று