இன்பம்
இன்பம்
-----------------
அம்மாவாசையாகப்
பெளர்ணமியாக
வானில் நிலவை
ரசித்தப் போதுதான்
சுழலும் பூமியில்
துன்பத்தின் மறுபுறம்
இன்பமென்று
அறிந்து கொண்டேன்..
இளம்கவி ஞான. அ.
பா.அனுஷ்கா
மேலக்கலங்கல்
இன்பம்
-----------------
அம்மாவாசையாகப்
பெளர்ணமியாக
வானில் நிலவை
ரசித்தப் போதுதான்
சுழலும் பூமியில்
துன்பத்தின் மறுபுறம்
இன்பமென்று
அறிந்து கொண்டேன்..
இளம்கவி ஞான. அ.
பா.அனுஷ்கா
மேலக்கலங்கல்