விவசாயம் செய்வோம்
விவசாயம் செய்வோம்
×××÷÷×××××××××××××××××
உணவே உயிர் வாழ அருமருந்து
உணர்வுடன் அதனை புரிந்திடு !
பட்டம் பலப் பெற்றப் போதும்
விவசாயத்தை தொழிலாகச் செய்திடு !
வீடு முன்னேறி நாடு முன்னறே
விவசாயமே ஒன்றே வழிவகுக்கும் !
பார்க்கும் சோறிட்டு பசி போக்கினால்
படதை்தவனும் உனக்கே பணிந்திடுவான் /
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்