முத்து மாலையாக

முத்து மாலையாக

ஓய்ந்து விட்ட
மழையின்
மிச்சங்கள்
மின் கம்பிகளில்
முத்து மாலைகளாக

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (14-Dec-23, 10:21 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : muththu maalayaaga
பார்வை : 52

மேலே