கையளவு மண் தரை

கையளவு மண் தரை

அந்த இடம்
முழுவதும்
சிமிண்ட் தளம்

எங்கோ ஒரு
மூலையில்
கையளவு
மண் தரை
அதற்குள் உயிர்
துளிர்க்கும்
ஓராயிரம்
பசுமை
துளிர்கள்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (14-Dec-23, 10:25 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 35

மேலே