வாழ்க்கை

எடை போட
இதோ விடை....
குடையுடன் நடை
தடை போட்டது
அடை மழைக்கு....

எழுதியவர் : முனைவர்.ஆ.கிருஷ்ணவேணி (3-Jan-24, 7:54 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 164

சிறந்த நகைச்சுவைகள்

மேலே