முனைவர்ஆகிருஷ்ணவேணி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முனைவர்ஆகிருஷ்ணவேணி |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 12-Jun-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Jun-2019 |
பார்த்தவர்கள் | : 596 |
புள்ளி | : 26 |
வாய் நிறைய பேசுங்கள்
பிறரின் குறையை அல்ல
அவர்களின் நிறையை.....
அவர்களின் வாய் மட்டுமல்ல
மனதும் வாழ்த்தும்!
குடையுடன் நடை
தடை போட்டது
அடை மழைக்கு....
அப்புவும் குப்புவும் இணை பிரியாத நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். அப்பு அவ்வப்பொழுது சிரிப்பவன். குப்பு குபீர் குபீர் என்று சிரிப்பவன். அன்றாட வேலைகளை அலுப்புடன் செய்பவன் அப்பு. குப்பு எந்த வேலையாயினும் சலித்துக்கொள்ளாமல் சந்தோஷமாக செய்து முடிப்பவன். ஏன் தான் வாழறோம்னு தெரியலையேன்னு வாழ்பவன் அப்பு. குடுத்த வாழ்க்கையை குதூகலமா வாழ்வோம்னு நினைப்பவன் குப்பு. அப்புவைப் பார்ப்போருக்கு அப்பனும்னு தோணும். குப்புவைப் பார்ப்போருக்கு கும்பிடம்னு தோணும். அடுத்தவங்களைப் பற்றி யோசிப்பவன் அப்பு. கூட இருப்பவர்களைப் பற்றி கண்டு கொள்ளாதவன் குப்பு. உடல் நிலையில் கவனம் செலுத்துபவன் அப்பு. மன நிலையில் கவனம் செலுத்துப
ஆலிங்கனம் என்பதன் பொருள் என்ன?