வாழ்த்து

வாய் நிறைய பேசுங்கள்
பிறரின் குறையை அல்ல
அவர்களின் நிறையை.....
அவர்களின் வாய் மட்டுமல்ல
மனதும் வாழ்த்தும்!

எழுதியவர் : முனைவர்.ஆ.கிருஷ்ணவேணி (3-Jan-24, 8:00 pm)
Tanglish : vaazthu
பார்வை : 204

மேலே