ஐக்கூ கவிதை

✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️

*குறுங்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️

பிள்ளைகளுக்கு

சில்லறைகளைச் சேமிக்கும்

ஏழைத்தாய்யின் முந்தானை

♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️

ஏழை மக்களின்

ஃபாஸ்ட்புட்

தண்ணீர்.......

♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️

இளநீர்

குடிக்க விடுவது இல்லை

விலை உயர்வு

♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️

கூழானாலும் ஆசைதான்

குளித்துக் குடிக்க

கூழ் ?

♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️

ஒருநாள் கூத்துக்கு

எடுக்கப்படுகிறது

மரம்.....

*கவிதை ரசிகன் குமரேசன்*

✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️

எழுதியவர் : (8-Jan-24, 8:01 pm)
Tanglish : aikkoo kavithai
பார்வை : 103

மேலே