கருவில் குழந்தை

இதயத்தின்
அருகினில்
இடைவிடாது
துடிக்கும்
இன்னொரு
இதயம்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (23-Feb-24, 6:31 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : karuvil kuzhanthai
பார்வை : 188

மேலே