நன்மதி வெண்பா - நூல் - பாடல் 20

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

பக்குவமில் காய்பறியேல் பந்துக்க ளைப்பழியேல்
தக்கபடை மண்டும் சமரின்மனம் - நெக்குவெரின்
இட்டகலே னன்மதியே யிங்கிதங்கூ றுங்குரவர்
கட்டளைமீ றேனீ கடந்து! 20

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (25-Jan-24, 10:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே