ஹைக்கூ

ஜாடியில் கீறல் -
ஒட்டப்பட்டு, பூசப்பட்டது -
காதலருக்குள் சந்தேகங்கள் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Mar-24, 12:54 pm)
பார்வை : 248

மேலே