திங்கள்

திங்களை கண்ட மனமோ
திங்கட்கிழமையை கண்டதும்
நொறுங்கி ஒளியற்றது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (31-Mar-24, 8:27 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : thingal
பார்வை : 35

மேலே