அம்மாவும் ஆசிரியரும்

அம்மா : வணக்கம் டீச்சர்..என் பையன் நல்ல படிக்கிறானா?

ஆசிரியர் : வணக்கம்..அம்மா..உங்க பையன் நல்லா படிக்காமா படுத்துரான்...
நீங்க வீட்டுல பாடமெல்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டிங்களா..

அம்மா : ஓ....நான் சொல்லிக் கொடுக்கிறதா இருந்தா பணம் கட்டி உங்ககிட்ட ஏன் அனுப்புறேன்..

ஆசிரியர் : வாங்கிகிற பணத்துக்கு பில்தாங்க கொடுப்போம்..படிப்பெல்லாம் கொடுக்க முடியாது..

அம்மா : கட்டுகிற பணம் என் பையன் மூளையை புல்லாக்காத்தான்..பில்லுக்கில்லை..

ஆசிரியர் : மூளையை கொடுத்து அனுப்புங்க புல்லாக்கி தாரோம்...

அம்மா : ....!

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (21-Apr-24, 12:16 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 30

மேலே