நகைச்சுவை
நடிகர் : நான் நைட்டு மட்டும் தான் நல்ல தெறிவேன்..
நாடக நடிகர் : நீங்க ஒன்னும் அவ்வளவு கலரில்லையே..!
நடிகர் : நான்தான் உச்ச நட்சத்திமாச்சே .. ..அதுதான்..
நாடக நடிகர் : ஓ..ஓ..அதுதான நட்சத்திரம் எரிந்து விழுற கலர்ல இருக்கிங்கிகளோ...
நடிகர்....!
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்