நன்மதி வெண்பா - நூல் - பாடல் 41

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

கன்னியருள் ளன்புங் கடுக்கட் செவிநட்பும்
அந்நியவில் லக்கிழத்தி யாசையும் - துன்னரையன்
நம்ப மனங்கொளலு நன்மதியே யின்னிரத
நிம்பமும்பொய் யென்றே நினை! 41

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (3-Jun-24, 8:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே