என்னைச் சிரங்குனு கூப்படறாங்க

என்னைச் 'சிரங்கு'னு கூப்பிட்டாங்க அப்பா.
@@@@@@@@@@@@@########@@@@#@

ஏன்டா கண்ணு அழுதுட்டு வர்ற?

@@@@@
எனக்கு எதுக்கு அப்பா 'சரங்'குனு (Sarang)

பேரு வச்சீங்க? பையன்கள் எல்லாம்

என்னைச் 'சிரங்கு'னு கூப்பிட்டு கிண்டல்

பண்ணறாங்க அப்பா. எதுக்கு இந்த

இந்திப் பேரை எனக்கு வச்சீங்க?

@@@@@@@

தமிழ்ப் பேரைத் தமிழர்கள் யாரும் அவுங்க

பிள்ளைகளுக்கு வைக்கிறதில்லைடா

சரங். தமிழ்ப் பேரைக் கேவலமா

நினைக்கிறாங்க. சரங் அருமையான

அர்த்தம் உள்ள பேருடா சரங்.

@@@@@#

அர்த்தத்தைத் தூக்கி குப்பையிலே

போடுங்க அப்பா. யாரும் கிண்டல்

பண்ணமுடியாத நல்ல இந்திப் பேரா

வையுங்க. இல்லன்னா நான் பள்ளிக்குப்

போகமாட்டேன்.

@@@@@@

சரிடா கண்ணு. நான் இன்னும் ஒரு

வாரத்தில் வேற நல்ல இந்திப் பேராக்

தேடிக் கண்டுபிடிச்சு உன் பேரை மாத்தி

வச்சிடறேன்.

@@@@@@@@@@@@@@@@@@#@########

Sarang = Spotted deer, Moon or Sun.
Masculine name

எழுதியவர் : மலர் (30-Jun-24, 8:59 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 46

மேலே