செவப்புனேசு

உங்க பையன் பேரு என்னங்க?@@@@@@

செவப்புனேசு.


@@@@@

எதுக்கு அந்தப் பேரை உங்க பையனுக்கு

வச்சீங்க?

@@@@@

எங்கூட எப்பவும் எல்லாத்திலயும் போட்டி

போடற என்ற‌ பங்காளி பையன் கருப்பு

நிறம். அவம் பையனுக்கு 'கருனேசு'னு

பேரு வச்சிருக்கிறான். என்ற பையன் நல்ல

செவப்பு நிறம். அவனுக்க

'செவப்புனேசு'னு பேரு வச்சதில என்ன

தப்பைக் கண்டு பிடிச்சீங்க

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Karunesh = Lord of mercy

எழுதியவர் : மலர் (5-Jul-24, 7:32 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 54

மேலே