வான் உயரம்

வானத்தை தொட கைகள் நீண்டது
கால்கள் மீண்டும் தரைக்கு கூட்டி வந்தது
நியுட்டன் கண் அடித்தார்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (4-Aug-24, 11:14 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : vaan uyaram
பார்வை : 17

மேலே