உன் நித்திரை

உன் நித்திரையைக் களவெடுத்து – என்
கண்ணுக்குள் வைத்துக்கொண்டேன்
உன் இதயம் என்னிடத்தில்
நிம்மதியாக உறங்கட்டும் என்று.

எழுதியவர் : (5-Dec-09, 3:04 pm)
சேர்த்தது : nirmala
Tanglish : un niththirai
பார்வை : 1098

மேலே