பைத்தியம்

ஊரார் திட்டினார்கள்
தற்கொலைக்கு முயற்சித்தவனை
"அறிவில்லையா, பைத்தியமா, லூசு"
பைத்தியதிற்கு தற்கொலை எண்ணமே வருவதில்லை!!

எழுதியவர் : அருண் குமார் (20-Aug-24, 2:08 pm)
சேர்த்தது : arun
பார்வை : 40

மேலே