கனத்தில் கணம்

சாலையோரம் நிராதரவாய் விடப்பட்ட
துவிச்சக்கரவண்டி;
உணர்வுகளை வெளிப்படுத்தத் திரணியற்ற
காதலன் ஒருவனின் வெளிப்பாடாய்
கணத்தில் கனக்கிறது.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (14-Sep-24, 1:27 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 45

புதிய படைப்புகள்

மேலே