இறைவனைப் போற்றிப் பாட மறந்த மனிதர்
நம்மைப் படைத்தான்
நமக்கு வாய் தந்தான்
வாய்க்குள் நாவிரண்டும் வைத்து
பற்களும் வைத்தான் பேச வைத்தான்
ஆனால் பேசும் நாமோ இறைவன்
பெயரைப் போற்றிப் பாட
சிந்திப்பதே இல்லையே அந்தோ
என்ன பரிதாபம் இது