இன்று பெய்த மழையில்
நத்தையின் நளினமான நிதானத்தைக் கண்டு
கேட்கத் தோன்றுகிறது...
மனிதர்களின் குரலில் ஏன்
எப்போதும் கடிகாரச் சத்தம்?
நத்தையின் நளினமான நிதானத்தைக் கண்டு
கேட்கத் தோன்றுகிறது...
மனிதர்களின் குரலில் ஏன்
எப்போதும் கடிகாரச் சத்தம்?