காலம் மாறிப்போச்சு!

அன்று அவன் அம்மா செல்லம்!
அவள் அப்பா செல்லம்!
இன்று அந்த அம்மாவும், அப்பாவும்
இருக்குமிடமோ "முதியோர் இல்லம்!"

எழுதியவர் : (11-Aug-10, 5:30 pm)
சேர்த்தது : B.CITRA
பார்வை : 397

மேலே