பூக்களும், நார்களும்!

"பூவோடு சேர்ந்த நாரும்
மணம் பெறும்..."
சிரித்தன பூக்கள்!
"நாங்கள் இல்லையென்றால்
நீங்கள் உதிரிப்பூக்களே..."
நினைத்தன நார்கள்!

எழுதியவர் : (11-Aug-10, 5:31 pm)
சேர்த்தது : B.CITRA
பார்வை : 330

மேலே