ரசிப்பேன் நான்

உண்மையோ... பொய்யோ...
எதுவாக இருந்தாலும்
ரசிப்பேன் - பேசுவது
உன் உதடுகளாக இருந்தால்...!

எழுதியவர் : Anonymous (2-Nov-11, 9:46 am)
பார்வை : 996

மேலே