சொல்லுங்களேன்

மிதிப்பது நானாக இருக்கலாம்
மிதிபடுவது யாரோ ஒரு குழந்தையாக இருக்கலாம்
இறக்குமுன் அக்குழந்தை
ஏதோ சொல்ல வந்ததை
பார்த்தும் பார்க்காமல் செல்லும் நீங்களே
பதில் சொல்லுங்கள்
மனித நேயம் யார் பொறுப்பு ?

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (3-Nov-11, 1:31 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 255

மேலே