காதல் பிரிவு {oru kathal pirivin vali}

சுதா குடும்பத்தில் இரண்டாவது பெண். முதல் பெண் அமுதா. சுதா சின்ன பெண்ணாக இருக்கும் போதே அமுதா ஒரு பையனை காதலித்து அம்மா அப்பா சம்மதம் இல்லாமல் ஒடி போய் கல்யாணம் பண்ணினால். அவள் செயல் சுதா குடும்பத்தில் பெரிய வலியே உண்டானது.

அதன் பின் அமுதா யாரும் போய் பார்க்க வில்லை
சில மாதகளில் அமுதா இறந்த செய்தி சுதா குடும்பத்திற்கு தெரிய வந்தது .
அப்போது இருந்து காதலை அந்த குடும்பம் வெறுத்தது.

சுதா +2 முடித்து விடு வேளைக்கு சென்றால்
அங்கு சதீஷ் என்ற பையனை சந்தித்தால்
இருவரும் அடிகடி சந்திக்க நேர்த்தது.
இருவரும் தள்ளி சென்றாலும் காதல்
அவர்களை விட வில்லை
காதல் பூகையே போன்றது மறைந்து வைத்தல்
தெரிந்து விடும்,
அவர்கள் காதல் ஒரு நாள் இருவருக்கும் தெரிய வந்தது.

சதீஷ் குடும்பத்தில் முதல் பையன் அப்பா இல்லாதவன் சதீஷ்க்கு ஒரு தம்பி ரமேஷ்.
சதீஷ் நம்பித்தான் அவன் குடும்பம் இருக்கிறது.

சுதா சதீஷ் இருவரும் உயிர்க்கு உயிராக காதலிசாக ஆனால் இருவரும் சேர முடியும்னு
இருவரும் பயம் . இந்த நிலையில் சுதாக்கு கல்யாணம் பண்ண மாப்பிளை பார்க்க தொடைகினாக. இந்த விசியத்தை சுதா சதீஷ்ளிடம் சொன்னால்.

சதீஷ் சொன்னான் நாம இருவரும் சேர்த்தல் நம் குடும்பம் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள். எங்கள் குடும்பம் என்னை நம்பி இருக்கு என் அம்மா சந்தோஷமே ந அவக பேச கேக்கறதுதான்
என்னை விட்டால் எங்க அம்மாக்கு யாரும் இல்ல எனக்கும் அவகளை விட யாரும் இல்லை.

உங்கள் குடும்பம் கண்டிப்பா என்னை சேர்க்க மாட்டக முதலியே ஒரு பெண்ணை இலாதவர்கள்
உன்னை நம்பித்தான் உயிரோடு வாழ்கிறாக்கள் இப்பா நீயும் என்னோடு வந்து விட்டால் அவர்கள் உயிரை விடு விடுவாக என்று கூறினான்.

இருவரும் சேர்த்து அவர்கள் வாழ்கையே முடிவு செய்தார்கள்.
சுதா விட்டில் பார்த்த மாப்பிளையே கல்யாணம் பண்ணிக்க சம்மதம் அளித்தால்.
இருவரும் பெரியவர்கள் சந்தோஷம்தான் முக்கியம் என்று பிரிந்து சென்றார்கள்.

சுதா வேறு ஒருவனை கல்யாணம் பண்ணி கொண்டு செத்தும் சாகாமல் வாழ்கிறாள்.
சதீஷ் தன் குடும்பத்தை நல்ல பார்த்து கொண்டு இருக்கிறான் .
சுதா நினைவில் கண்ணீரை வடித்து கொண்டு வாழ்கிறான்.

{ என் இனிய நண்பர்களே இவர்கள் செய்தது சரியா தவறா உங்கள் கருந்துகளை சொல்லுக இது உண்மை கதை என் தோழியின் வலி}

எழுதியவர் : G .M .A .KAVITHA (6-Nov-11, 8:45 pm)
பார்வை : 2088

மேலே