ஒற்றுமை பாடல்
காட்டுக்குள்ளே கொண்டாட்டம் - அங்கே
கத்தும் குருவிகள் திண்டாட்டம்
வேட்டைக்காரன் வந்து வில்தொடுக்க - அங்கே
வீரி பாயிந்து இறக்கை விரிக்க
காட்டு சிங்கமும் கத்தி வர - அங்கே
காவல் காரன் ஓடி விட
பேசும் கிளியும் பாடுதடி - அங்கே
வேடன் பேய் தெறிக்க ஓடுகையில்
பூக்கும் கனிகளும் சிரிக்குதடி - அங்கே
புசித்து ரசித்து வாழு மிருகங்கலாம்
ஐந்தறிவில் கூட சில ஒற்றுமையாம் - இங்கே
ஆறறிவில் கூட பல இல்லையடி