தேசமே தெய்வீகம்

பற்றில்லாதவன்
எனினும்
பற்றி கொண்டது
என் மனம்...
தேசிய கீதத்தில்!

எழுதியவர் : சுதர்சன், திண்டுக்கல் (8-Nov-11, 10:42 am)
சேர்த்தது : sudharsan
பார்வை : 301

மேலே