யார்???

எது அழகிய ஓவியம்,
வரைந்தவனுக்கே குழப்பம்
அருகே அவள்...

எழுதியவர் : Logu (9-Nov-11, 5:13 pm)
சேர்த்தது : Loganathan.R
பார்வை : 259

மேலே