தாய்- தந்தை
உங்கள் வியர்வையால் உருவானது
என் உலகம்....!
இனக்கீற்று அமிலத்தால் (DNA) என்றும் என்னுள்
உங்களின் அசைவுகள்...!
வாழ வைத்து வாழும் ஜீவன்.....!
உங்கள் வியர்வையால் உருவானது
என் உலகம்....!
இனக்கீற்று அமிலத்தால் (DNA) என்றும் என்னுள்
உங்களின் அசைவுகள்...!
வாழ வைத்து வாழும் ஜீவன்.....!