உன்னால் முடியும்

உதடுகளால்
சொல் நூல்கொண்டு
உன்னால்
நெய்ய முடியும்..
அந்த போன்னாடைக்குப் பெயரே
பாராட்டு பாராட்டு = நீ
பாராட்டப் பழகு..! - நீ
பாராட்டப் படுவாய்...!

எழுதியவர் : (11-Nov-11, 8:40 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 315

மேலே