இன்று உலக சகிப்புதினம்
இறையருள் பெற்றுத்தரும் இம்மையை உயர்த்திவிடும்
இல்வாழ்வில் சகிப்பது என்றுணர்வார்.
இம்மையை உயர்த்திவிடும் - பிறவியில்லா மறுமைக்கு என்பது பொருள்
( இதனை திருக்குறள் போன்று எழுதியுள்ளேன் இவ்வேளையில் திருவள்ளுவர் தமிழ் மற்றும் என் தாய் தந்தையை இறுதியாக இறைவனையும் வணங்குகிறேன் )